மன்னியுங்கள் என்று சொன்னவரே - Manniyungal Endru Sonnavare

மன்னியுங்கள் என்று சொன்னவரே

மன்னிக்கும் இதயம் தாரும் – 2

மன்னிக்கும் இதயம் தாரும் – 4

சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா

மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா

எதிர்த்தவரை மன்னிக்கிறேன்

வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள்

துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்

துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்

சபித்தோரை நேசிக்கிறேன்

சத்துருவை நேசிக்கிறேன் – 2 – மன்னியுங்கள்

நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்

வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்

பகைத்தவரை மன்னிக்கிறேன்

பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள்

மன்னியுங்கள் என்று சொன்னவரே - Manniyungal Endru Sonnavare

Manniyungal Endru Sonnavare

Mannikkum Ithayam Thaarum – 2

Mannikkum Ithayam Thaarum – 4

Siluvaiyin Anpai Oottum Aiyaa

Mannikkum Ullaththaith Thaarum Aiyaa

Ethirththavarai Mannikkiraen

Veruththavarai Mannikkiraen – 2 – Manniyungal

Thunpangal Thanthorai Mannikkiraen

Thurokangal Seythorai Mannikkiraen

Sapiththorai Naesikkiraen

Saththuruvai Naesikkiraen – 2 – Manniyungal

Ninthaikal Seythorai Mannikkiraen

Vaethanai Aliththorai Mannikkiraen

Pakaiththavarai Mannikkiraen

Palamuraikal Mannikkiraen – 2 – Manniyungal